उर्वारुकमिव बन्धनान्मृत्योर्मुक्षीय मामृतात्।।
ஓம் த்ர்யம்ப3கம் யஜாமஹே ஸுக3ந்தி4ம் புஷ்டிவர்த4ம் |
உர்வாருகமிவ ப4ந்த4நாந் ம்ருத்யோர்முக்ஷீய மாsம்ருதாத் ||
Urvaarukam-Iva Bandhanaan Mrtyor-Mukssiiya Maa-[A]mrtaat ||
மூன்று கண்களை உடைய, சுகந்தமான நறுமணத்தை உடைய, நம் எல்லோருக்கும் உணவு அளிப்பவரும், நம்மை வளர்ச்சி அடைய செய்பவருமான சிவ பெருமானை போற்றி வணங்குகிறோம். விளா பழம் எப்படி தன் காம்பில் இருந்து பிரிந்து விழுகிறதோ, அதே போல நம்மை பந்தங்களில் இருந்து விடுவித்து, மரணம் என்னும் பயத்தில் இருந்து விடுவித்து, அழியாத நிலை அதாவது மோக்ஷ நிலை அடைய செய்வாயாக. என்றும் அழியாதவனே ஈஸ்வரா.
“OM. We worship and adore you, O three-eyed one, O Shiva. You are sweet gladness, the fragrance of life, who nourishes us, restores our health, and causes us to thrive. As, in due time, the stem of the cucumber weakens, and the gourd is freed from the vine, so free us from attachment and death, and do not withhold immortality.”
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.